அண்ணாகண்ணன் கவிதைகள்: குயிலை விரட்டும் காக்கை | Crow Vs Cuckoo

Monday, August 10, 2020

குயிலை விரட்டும் காக்கை | Crow Vs Cuckoo

காக்கைக்கும் குயிலுக்கும் ஆகாது. காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவதும் ஒரு காரணம். ஆனால், குயிலைக் காக்கை சற்று விரட்டுகிறதே தவிர, மூர்க்கமாகத் தாக்குவதில்லை. இங்கே ஒரு குயிலை விரட்டிவிட்டு, அந்த இடத்தில் காகம் வந்து உட்கார்வதைப் பாருங்கள்.



 

No comments: