அண்ணாகண்ணன் கவிதைகள்: கொட்டாவி விடும் குயில் - 2 | Yawning Cuckoo - 2

Tuesday, August 04, 2020

கொட்டாவி விடும் குயில் - 2 | Yawning Cuckoo - 2

அற்புதமான ஆடிக் காற்றை வேப்ப மரத்தில் அமர்ந்து அனுபவித்தபடி, கொட்டாவி விடுகிறது இந்தக் குயில்.



இந்தக் குயிலைப் பார்க்கும்போது, நீண்ட கறுப்பு அங்கி அணிந்த ஒருவர் நிற்பதுபோல் எனக்குத் தெரிகிறது. உங்களுக்கும் அப்படித் தெரிகிறதா?



No comments: