அண்ணாகண்ணன் கவிதைகள்: பாயும் குயில் - 3 | Diving Cuckoo - 3

Wednesday, August 12, 2020

பாயும் குயில் - 3 | Diving Cuckoo - 3

களிவளர் குயிலே - மின்னும்

கவினெழு சுடரே

குளிரிளந் திருவே - வண்ணக்

குழலிசை அமுதே

 ஒளிமுகிழ் கனவே - பண்ணில்

உயிர்வளர் ஒயிலே

வெளியிது உனக்கே - நன்கு

விரித்திடு சிறகே



 

No comments: