அண்ணாகண்ணன் கவிதைகள்: April 2018

Sunday, April 15, 2018

வருக 'விளம்பி'

உண்மை விளம்பி உயிர்விளம்பி உள்ளத்துத் திண்மை விளம்பி, திருவிளம்பி - பண்விளம்பி நன்மை விளம்பி நயம்விளம்பி நல்லறத்து வன்மை விளம்பிட வா அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்