அண்ணாகண்ணன் கவிதைகள்: பெயர் என்ன? - 4 | Find the name - 4

Thursday, August 06, 2020

பெயர் என்ன? - 4 | Find the name - 4

எங்கள் வீட்டருகே மதிலோரம் இந்தப் பூவைக் கண்டேன். மிகச் சிறிதாக, ஒரு பொட்டைப் போல, பெண்களின் காதணி போல இருக்கக் கண்டேன். இதன் பெயர், உங்களுக்குத் தெரியுமா?



 

No comments: