அண்ணாகண்ணன் கவிதைகள்: ஷைலஜாவின் குரலில் என் சிறுவர் பாடல்

Thursday, July 16, 2009

ஷைலஜாவின் குரலில் என் சிறுவர் பாடல்

மகராசர் காமராசர் என்ற என் சிறுவர் பாடலை, அமெரிக்காவில் இருந்தவாறே கவிதாயினி ஷைலஜா தன் இனிய குரலில் பாடியுள்ளார்.



ஒரு பாடலை மூன்று விதமாகப் பாடியுள்ள அவரின் திறம், வியக்க வைக்கிறது. அருமையான மெட்டுகள்! அழகான பாவங்கள்! கேட்டு மகிழுங்கள்.

3 comments:

Unknown said...

Arumai Shylaja !!!! Three different tunes for one single song ??? Looks like you can go to Kodambakkam and become a Music Director !!!
Congrats !!!
Nagi Narayanan.

ஷைலஜா said...

//Nagi said...
Arumai Shylaja !!!! Three different tunes for one single song ??? Looks like you can go to Kodambakkam and become a Music Director !!!
Congrats !!!
Nagi Narayanan.

6:32 PM
//


நன்றிநாகி..அண்ணாகண்ணனின் அந்த எளிமையான பாடலுக்கு உயிர்கொடுக்க தெரிந்தவரை ஏதோ பாடினேனே தவிர உங்கள் இசைமேதைத்தனம் முன்பு நான் ஒன்றும் இல்லை. கோடம்பாக்கத்துல இப்ப போடற பாடலக்ளைப்பாத்தா ஆமா நானும் இசை அமைப்பாளராக ஆகிடலாம்தான்!!! நன்றி கருத்துக்கு

கொற்றவை said...

shailaja's efforts to be appreciated..good voice