அண்ணாகண்ணன் கவிதைகள்: January 2010

Thursday, January 14, 2010

வாழ்த்துப் பாடல்

வாழ்வு மலரும்; மனம்கனியும்; அன்புமிகும்;
தாழ்விலகும்; வெற்றி தழைக்கும்;சீர் - சூழும்எழில்
வல்லமை கூடும்; வலியினிக்கும்; மண்ணொளிரும்!
எல்லாமே இன்ப மயம்!

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!