"மரணத்தின் கண்களில் மையெழுதுவேன்நான் வரிகூட்டி வாசிக்க வைப்பேன் - இருட்டினைப் பொய்யுண்ணும்; பொய்யை மரணமுண்ணும்; அஃதினை மெய்யுண்ணும்; மெய்யினையோ நான்." - அ.க.
மரபுக்கவிதைப்பாலுண்டு வாழஆசைமாநிலமெங்கனும் உலாச்சென்றேன் பலபோதுநிரைநிரையாய் வாய்த்தது நல்லனநினது கவிதைகள் தந்தன மெருகு!எல்லாமே களிபேருவகை தருதென்னில்என்றும் யாசிப்பேன் நுந்தன் கவிதைக்காய்சொல்லாலே ஏத்தினேனுமை இன்றுசெந்தமி்ழ்க்கு நிகரிலை கண்டேன்யான்!தருகவுந்தன் மின்னஞ்சல் முகவரிதான்தவமிருப்பேன் கண்டிடவே யான்!பேருவகை கொண்டேன் எழுத்தின்பால்பருகுவே னுந்தன் கவிதைப்பால்தான்!கலையொடு நாளும் தவழ்ந்திடும்யான்கலைமகனெனும் நாமத்தான்!கலைமகனெட் யாகூடொட்கொம்காத்திருக்குமே கண்டிட வஞ்சல்!!
Post a Comment
1 comment:
மரபுக்கவிதைப்பாலுண்டு வாழஆசை
மாநிலமெங்கனும் உலாச்சென்றேன் பலபோது
நிரைநிரையாய் வாய்த்தது நல்லன
நினது கவிதைகள் தந்தன மெருகு!
எல்லாமே களிபேருவகை தருதென்னில்
என்றும் யாசிப்பேன் நுந்தன் கவிதைக்காய்
சொல்லாலே ஏத்தினேனுமை இன்று
செந்தமி்ழ்க்கு நிகரிலை கண்டேன்யான்!
தருகவுந்தன் மின்னஞ்சல் முகவரிதான்
தவமிருப்பேன் கண்டிடவே யான்!
பேருவகை கொண்டேன் எழுத்தின்பால்
பருகுவே னுந்தன் கவிதைப்பால்தான்!
கலையொடு நாளும் தவழ்ந்திடும்யான்
கலைமகனெனும் நாமத்தான்!
கலைமகனெட் யாகூடொட்கொம்
காத்திருக்குமே கண்டிட வஞ்சல்!!
Post a Comment