அண்ணாகண்ணன் கவிதைகள்: ஒலிக் கோப்பு
Showing posts with label ஒலிக் கோப்பு. Show all posts
Showing posts with label ஒலிக் கோப்பு. Show all posts

Thursday, July 16, 2009

ஷைலஜாவின் குரலில் என் சிறுவர் பாடல்

மகராசர் காமராசர் என்ற என் சிறுவர் பாடலை, அமெரிக்காவில் இருந்தவாறே கவிதாயினி ஷைலஜா தன் இனிய குரலில் பாடியுள்ளார்.



ஒரு பாடலை மூன்று விதமாகப் பாடியுள்ள அவரின் திறம், வியக்க வைக்கிறது. அருமையான மெட்டுகள்! அழகான பாவங்கள்! கேட்டு மகிழுங்கள்.