tag:blogger.com,1999:blog-7639503.post935842650186731977..comments2023-08-22T14:19:58.659+05:30Comments on அண்ணாகண்ணன் கவிதைகள்: மகராசர் காமராசர் (சிறுவர் பாடல்)முனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7639503.post-60589267752382967512019-07-10T16:38:40.672+05:302019-07-10T16:38:40.672+05:30மிக சிறப்புமிக சிறப்புAnonymoushttps://www.blogger.com/profile/11810441155845491852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-17434500371838742952009-07-16T19:04:08.791+05:302009-07-16T19:04:08.791+05:30ஷைலஜாவின் குரலில் "மகராசர் காமராசர் (சிறுவர் ...ஷைலஜாவின் குரலில் "மகராசர் காமராசர் (சிறுவர் பாடல்" இதோ இங்கே:

http://annakannan-kavithaigal.blogspot.com/2009/07/blog-post.html

கவிதாயினி ஷைலஜாவிற்கு நன்றி.முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-32864804929919574272009-07-16T04:31:01.450+05:302009-07-16T04:31:01.450+05:30அனுமதிக்கு நன்றி
பாடலை அனுப்பி இருக்கிறேன்..கேட்டு...அனுமதிக்கு நன்றி
பாடலை அனுப்பி இருக்கிறேன்..கேட்டு சொல்லவும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-73011145343855792762009-07-15T15:52:12.674+05:302009-07-15T15:52:12.674+05:30எளிமை அருமை! அனுமதித்தால் குரல்பதிவில் இடுவேன்!...எளிமை அருமை! அனுமதித்தால் குரல்பதிவில் இடுவேன்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-82038726927093287962009-07-15T15:21:42.491+05:302009-07-15T15:21:42.491+05:30migavum nanrumigavum nanruகொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-75310702700834125162009-07-15T15:17:42.661+05:302009-07-15T15:17:42.661+05:30அருமை அண்ணாகண்ணன்.அருமை அண்ணாகண்ணன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-33617578762166845072007-08-02T07:28:00.000+05:302007-08-02T07:28:00.000+05:30Dear Author,We are from the National Library of Si...Dear Author,

We are from the National Library of Singapore. We would like to seek your permission to feature your blog in one of our articles. Please get back to us with your approval at primadonnatella@gmail.com
Thank you.Abhay&Shreenahttps://www.blogger.com/profile/07472931378910559051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-30964522484366205802007-07-15T21:40:00.000+05:302007-07-15T21:40:00.000+05:30கல்விக்குக் காமராசர்குழந்தைகட்கு உணவ்ளித்தார்!வெள்...கல்விக்குக் காமராசர்
குழந்தைகட்கு உணவ்ளித்தார்!
வெள்ளத்தில் வாடியோரை
விரைந்தோடி வாழ்வளித்தார்!
திறமையென ஏமாற்றல்
பெருமையில்லை உணரவைத்தார்!
அனைவ்ருக்கும் கல்வியுண்டு
அறிவுசால் பதவியுண்டு
திறமைவரும் தன்னாலே!
எல்லோரும் மன்னர்தாம்
மன்னரிவர் தொண்டர் என்றும்!Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-10978263840625846062007-07-15T20:29:00.000+05:302007-07-15T20:29:00.000+05:30தலைவனாம் தலைவனாம்தமிழருக்கெல்லாம் தலைவனாம்தன்னலமில...தலைவனாம் தலைவனாம்
தமிழருக்கெல்லாம் தலைவனாம்
தன்னலமில்லாத் தலைவனாம்
தரணிபோற்றும் தலைவனாம்

சொல்லிக் கொடுத்த தலைவனாம்
சோறுபோட்ட தலைவனாம்
தன்னை என்றும் எண்ணாமல்
தளராதுழைத்த தலைவனாம்

நல்லா நாமும் படித்து
நாளும் அவனைப் போற்றுவோம்
கர்மவீரர் அவர் பெயரை
கன்னித்தமிழில் போற்றுவோம்.

[என்னால் முடிந்த ஒரு சிறுவர் பாடல்!]VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-5613017707731218242007-07-15T20:20:00.000+05:302007-07-15T20:20:00.000+05:30தலைவர்ன்னா தலைவர் அவர்தான்தலைவர்ன்னா தலைவர் அவர்தான்ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-76261825084261917952007-07-15T18:56:00.000+05:302007-07-15T18:56:00.000+05:30பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் அவரைப்பற்றிய இ...பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் அவரைப்பற்றிய இந்த இனிய கவிதையை இட்டதற்கு மிக்க நன்றி அண்ணாகண்ணன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com