tag:blogger.com,1999:blog-7639503.post113971744188680104..comments2023-08-22T14:19:58.659+05:30Comments on அண்ணாகண்ணன் கவிதைகள்: வானப் பரிசுமுனைவர் அண்ணாகண்ணன்http://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7639503.post-1163269757485003522006-11-11T23:59:00.000+05:302006-11-11T23:59:00.000+05:30சுகா, உங்களுக்கு நினைவாற்றல் அதிகம்தான். நானும் இந...சுகா, உங்களுக்கு நினைவாற்றல் அதிகம்தான். நானும் இந்தப் பாடலைச் சிறு வயதில் படித்த ஞாபகம் வருகிறது.
ஆனால், அசல் பாடல் வரிகள், நினைவில் இல்லை.

ஆமாம் சுடர், இதைச் சிறுவர்களுக்காகத்தான் எழுதினேன்.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி.முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-1163259508671611132006-11-11T21:08:00.000+05:302006-11-11T21:08:00.000+05:30Vazhga valamudan,Is it children poem? Wonderful.Va...Vazhga valamudan,

Is it children poem?
Wonderful.

VaazhththukkaL.Sudarhttps://www.blogger.com/profile/17936944139891694272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7639503.post-1139732821332977042006-02-12T13:57:00.000+05:302006-02-12T13:57:00.000+05:30அருமை ... உங்கள் பதிவு எனது இரண்டாம் வகுப்புப் பாட...அருமை ... உங்கள் பதிவு எனது இரண்டாம் வகுப்புப் பாடலை நினைவு படுத்திவிட்டது. எனது ஆசிரியர் பாடலை ராகமாகப் பாடி எங்களையும் பாட வைத்தது கிட்டத்தட்ட 20 வருடங்களாகியும் நினைவில் உள்ளது..

அந்தப்பாடல் இங்கே ..சிறிது மாறியும் மறந்தும் இருக்கலாம்.. மன்னியுங்கள்...

வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

தூரலொரு தோரணம்
தூய மழை காரணம்

எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே

தவளை கூடப் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே

ஆண்டு தோறும் வாடிக்கை
.... வேடிக்கை

அவ்வளவு தான்..

யாரேனும் இந்த கடைசி வரியை சரியாக முடித்தால் நன்றாக இருக்கும்.

பால்ய நினைவுகளுடன்
சுகா :)Sukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.com